Breaking News

முஸ்லிம்களால் கொரோனா எப்படி பரவுகிறது என்று ஷேர் செய்யும் வீடியோவின் உன்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் முஸ்லிம்களால் கொரோனா எப்படி பரவுகிறது என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

இந்த வீடியோ 2019ம் ஆண்டு நடந்தது இந்த வீடியோவில் உள்ளவர்கள் சூஃபிஸம் என்ற கொள்கையை சேர்ந்தவர்கள்.

இவர்கள் தங்கள் கொள்கையுடைய மதகுருவை வரவேற்பதற்காக கராத்தே செய்கிறார்கள்

இவ்வாறு செய்வது அவர்களுடைய வழக்கம்.

இதற்கும் கொரானாவிற்க்கும்  எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. மேலும் இது முஸ்லிம்களில் ஒரு சாரார் மட்டும் செய்யும் செயல்கள்.

எனவே இதுபோன்ற வீடியோக்களை பரப்பி மக்களிடையே குழப்பத்தை விளைவிக்க வேண்டாம்.

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://m.youtube.com/watch?v=3BQgijERD4U

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் 

Tags: மறுப்பு செய்தி

Share this