விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகையும் திருப்பி தர உத்தரவு
அட்மின் மீடியா
0
ஊரடங்கு காலத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண தொகை முழுவதும் திருப்பித் தர உத்தரவு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்
கொரானா காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 3 ம்தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது இந்நிலையில் வெளிநாடு பயனம் மேற்கொள்ல முன்பதிவு செய்தவரகளின் பணத்தை திருப்பி தர மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
மேலும் முதல் கட்ட ஊரடங்கு காலத்தில் ஒரு பயணி டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் (25 மார்ச் -14 ஏப்ரல்) விமான நிறுவனம் பிடித்தம் ஏதுமின்றி முழுத் தொகையையும் திருப்பித் தரவேண்டும்
Tags: முக்கிய அறிவிப்பு