Breaking News

தான் சம்பாதித்த பணத்தை ஊரடங்கில் செலவழித்த இஸ்லாமிய தம்பதிகள் குவியும் பாராட்டு

அட்மின் மீடியா
0
ஈரோட்டில் தாங்கள் சம்பாரித்த பணத்தை இந்த ஊரடங்கில் எப்படி செலவு செய்துள்ளார்கள் பாருங்கள்


இது தான் இஸ்லாம் கற்று கொடுத்த மனித நேயம் ஒருவர் இருவருக்கு அல்ல... தினமும் 450 பேருக்கு.. ஓரிரு நாட்களாக அல்ல... கடந்த 27 நாட்களாக..!



இவருக்கும் இவரின் மனைவிக்கும் குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் மென்மேலும் நலமான, வளமான, மகிழ்வான, சிறப்பான வாழ்க்கையை அளிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

Tags: மார்க்க செய்தி முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback