Breaking News

ஊரடங்கு தளர்வு இல்லை: தமிழக அரசின் உத்தரவு வரும்வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும்: தமிழக அரசு

அட்மின் மீடியா
0
தமிழக அரசின் உத்தரவு வரும்வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு தளர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்த சில தளர்வுகள் நாளை அமலுக்கு வரும் நிலையில் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.




தமிழக அரசு ஆணைகள் வெளியிடும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் 20ஆம் தேதிக்குப் பிறகு அளிக்கப்படும் தளர்வுகள் குறித்து முடிவெடுக்க, தமிழக அரசு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது. அக்குழு அளிக்கும் அறிக்கைக்கு பிறகு முடிவு வெலியிடப்படும் என எதிர்பார்க்கபடுகின்ரது






Tags: முக்கிய அறிவிப்பு

Share this