சமூக வலைதளங்களில் மத வெறுப்பு பிரச்சாரத்தை முடக்க என்ன செய்யவேண்டும், பேஸ்புக் ரிப்போர் செய்வது எப்படி?
அட்மின் மீடியா
0
பேஸ்புக், ட்விட்டர், யூட்யூபில் அதிகரித்து வரும் வெறுப்பு பிரச்சாரத்தை முடக்க அந்த பக்கத்தை முடக்க ரிப்போர்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம்
தற்போது வெறுப்பு பிரச்சாரத்திற்கு சமூக வலைதளமான ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூபை தான் அனைவரும் பெரிதும் பயன்படுத்திவருகின்றார்கள் அதனை முறியடிக்க நாம் அனைவரும் முடிந்தால் அவர்களை பற்றி ஆதாரத்துடன் காவல்நிலையத்தில் புகார் கொடுங்கள் அல்லது ஆன்லைன் மூலம் புகார் கொடுக்கலாம் ஆன் லைன் மூலம் புகார் கொடுக்க
அல்லது சைபர் கிரைமில் புகார் கொடுங்கள் சைபர் புகார் கொடுக்க விலாசம்
Commissioner of Police
Cyber Crime Cell
Commissioner office Campus
Egmore,
Chennai- 600008
E-mail id: cbcyber@tn.nic.in
மேலும் தொடர்ந்து அந்த பக்கத்தை முடக்க ரிப்போர்ட் செய்ய மறக்காதீர்கள்
ரிப்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்தி இவர்களது பதிவை நீக்க முயற்சிக்கலாம்.
ஒரு நபரின் Facebook Idயை ரிப்போர்ட் செய்யும் முறை
ஒரு நபரின் ஐடி-யை முடக்குவது எனது தற்காலிகமான தீர்வு மட்டுமே அது நிரந்தர தீர்வு அல்ல... எனவே துணிந்து புகார் கொடுங்கள்
Tags: முக்கிய அறிவிப்பு
