ரயில் டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடக்கம்...உண்மையா
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமா் மோடி அவர்கள் 24.03.2020 முதல் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு என உத்தரவிட்டாா்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைத்துப் பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் ஏப்.14-ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்ததையடுத்து. இந்திய ரயில்வே இணையத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவைத் தொடங்கபடும் என தெரிகின்றது
இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
ஆனாலும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கம் தொடங்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை
இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
ஆனாலும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கம் தொடங்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை
Tags: முக்கிய செய்தி