நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின் விளக்குகளை மட்டும் அணையுங்க....மின் வாரியம் வேண்டுகோள்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நாளை இரவு 9 மணி முதல் 9:09 மணி வரை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் என பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம்
பிரிட்ஜ்,ஏசி, TV, computer, வாட்டர் ஹீட்டர் போன்றஅனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்னை ஏற்படும்.
எனவே அனைத்து மின் ஊழியர்களும் தவறாமல் பணியில் இருக்க வேண்டும் எனவும் மின்விளக்குகளை அணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது
Tags: முக்கிய செய்தி