5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கில் என்ன என்ன இயங்கும்< அரசானை வெளியீடு
அட்மின் மீடியா
0
தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 ம்தேதி காலை 6 மணி முதல் முதல் 29 ம் தேதி இரவு 9 மணி வரை நான்கு நாட்களுக்கும்
சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஏப்ரல் 26 ம்தேதி காலை 6 மணி முதல் 28 ம் தேதி இரவு 9 மணி வரை 3 நாட்களுக்கும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
Tags: முக்கிய அறிவிப்பு



