ஒரே நேரத்தில் 50 பேருடன் வீடியோ காலிங் பேஸ்புக்கில் அறிமுகம் விரைவில்.....
அட்மின் மீடியா
0
தற்போது பேஸ்புக்கில் நீங்கள் ஒருவருக்கொருவர் இணைந்து வீடியோ கால் மூலம் பேசலாம் ஆனால் பேஸ்புக்கில் கணக்கு உள்ளவர்களுடன் மட்டுமே நீங்கள் வீடியோகால் பேசமுடியும்
Zoom வீடியோ காலிங் செயலிக்குப் போட்டியாகப் புதிய வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
அதற்க்கு நீங்கள் பேஸ்புக் மெசஞ்சர் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
https://play.google.com/store/apps/details?id=com.facebook.orca&hl=en_IN
அதற்க்கு நீங்கள் பேஸ்புக் மெசஞ்சர் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
https://play.google.com/store/apps/details?id=com.facebook.orca&hl=en_IN
Messenger Rooms எனும் இந்த வசதியின் மூலம் ஒரே நேரத்தில் 50 பேருடன் வீடியோ கால் மூலமாகப் பேச முடியும்
மேலும், இந்த வீடியோ காலின் போது பல்வேறு ஃபில்டர்கள் மற்றும் பின்புல படங்களையும் நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும்
மேலும் நமது News Feed -ல் உள்ள பதிவுகளை ஷேர் செய்யவும் முடியும்
மேலும் நமது News Feed -ல் உள்ள பதிவுகளை ஷேர் செய்யவும் முடியும்
மேலும், இந்த வசதி பேஸ்புக் கணக்கு உள்ள அனைவருக்கும் பொருந்தும் எனவும் விரவில் அறிமுகம் ஆக உள்ளது என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
மேலும் வீடியோ கால் எப்படி பேசுவது என்பதை தெரிந்து கொள்ள
Today, we shared a new way to feel directly connected with someone over video -- and announced new product updates across @messenger @facebookapp @instagram @whatsapp @facebookgaming and @portalfacebook (🧵) pic.twitter.com/EeVoJMysC6— Facebook (@Facebook) April 24, 2020
Tags: தொழில்நுட்பம் முக்கிய அறிவிப்பு
