ரேஷன் கடை 500 ரூபாய்க்கு 19 மளிகை பொருட்கள் விற்பனை: தமிழக அரசு முடிவு
அட்மின் மீடியா
4
500 ரூபாய்க்கு 19 மளிகை பொருட்கள் கொண்ட பைகள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை தமிழக அரசு முடிவு
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கியுள்ள மக்களுக்கு மளிகை சாமான்கள் வெளி சந்தையில் அதிக விலைக்கு விற்க்கபடுவதாலும் மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்வும் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மளிகைப் பொருட்களை விற்க தமிழக அரசு முடிவுசெய்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
Tags: முக்கிய அறிவிப்பு

Nice information sir
பதிலளிநீக்குGood government
பதிலளிநீக்குGood government
பதிலளிநீக்குஇது இன்று முதல் கிடைக்குமா? என்றைக்கு வினியோகம் பன்ன போறாங்க பதில் பதிவிடவும்
பதிலளிநீக்கு