Breaking News

இந்தூரில் மருத்துவர்களை தாக்கிய 4 பேர் கைது

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக் சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்த வீடியோ மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியில்  கண்காணிப்பிற்கு சென்ற மருத்துவர்கள் வாக்குவாதம் ஏற்பட்டு அரசு அதிகாரிகளை அப்பகுதியில் இருந்த மக்கள் கற்களை கொண்டு தாக்கியுள்ளார்கள் என்ற வீடியோ தான் அது


அந்த சம்பவம் குறித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு  பதிவு செய்த காவல்துறையினர்  4 பேர் கைது செய்யபட்டுள்ளார்கள்

மேலும் மருத்துவப் பணியாளர்களை பணியைச் செய்யவிடாமல் தடுப்பவர்கள் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாவார்கள்'' என்று மத்தியபிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் எச்சரித்துள்ளா

source:

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback