Breaking News

சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த 3 மாத கால அவகாசம்: தமிழக அரசு அரசாணை

அட்மின் மீடியா
0
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த எவ்வித அபராதமின்றி 3 மாத காலம் அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.




சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் 30.06.2020 தேதி வரை சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கபட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback