Breaking News

ஏப்ரல் 30 வரை டிக்கெட் முன்பதிவு கிடையாது ஏர் இந்தியா அறிவிப்பு .............

அட்மின் மீடியா
0
இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்து ஏப்ரல் 15ம் தேதி முதல் சில தனியார் விமான நிறுவனங்கள் முன்பதிவை தொடங்கியுள்ளது




இந்த நிலையில் அதிரடியாக  ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 30ஆம் தேதிவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது 

இதுகுறித்து அந்நிறுவனம் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின் வரும் முடிவுக்காக காத்திருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback