Breaking News

3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி

அட்மின் மீடியா
0
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் 4 நாள் முழு ஊரடங்கு இன்றுடன் 29.04.2020 நிறைவு மேலும் நாளை முதல் பழைய ஊரடங்கு முறையே தொடரும்




நாளை ஒரு நாள் மட்டும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி



மே 1ம் தேதி முதல் வழக்கம் போல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிமக்கள் நிதானமாக சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்க வேண்டும் வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வரவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback