அடுத்த 3 மாதத்திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசம் ..தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாதத்திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு !!
பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு, ரேஷன் கடைகளில் வழக்கமாக வழங்கப்படும் பொருட்கள் தவிர கூடுதலாக தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் எனவும் ஏப்ரல் மாதத்துக்கான 5 கிலோ அரிசியானது, மே, ஜூன் மாதங்களில் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு
