Breaking News

3 ஆண்டு சிறை: கொரானா உடல் அடக்கம் செய்வதைத் தடுத்தால் 3 ஆண்டு சிறை; தமிழக அரசு அவசரச் சட்டம்

அட்மின் மீடியா
0
கொரோனாவினால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும்போது தடுத்தால்  1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.




சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback