ஐந்து மாநகராட்சிகளில் பிற்பகல்3 மணிவரை கடைகள் திறந்திருக்கலாம்- முதல்வர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஐந்து மாநகராட்சிகளில் இன்று பிற்பகல் 25.04.2020 மூன்று மணிவரை கடைகள் திறந்திருக்கலாம் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் நான்கு நாட்கள் முழு ஊரடங்கும்
அதேபோல் சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் மூன்று நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் சேலம், சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் இன்று மட்டும் பிற்பகல் 03.00 மணிவரை கடைகள் திறந்திருக்கலாம் சென்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Tags: முக்கிய அறிவிப்பு

