ஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை ; மத்திய அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் கடந்த 24 தேதி ஆரம்பிக்கபட்ட ஊரடங்கு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை உள்ளது ஆனால் மக்களில் பலர் ஊரடங்கை முழுவதுமாக கடைபிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் கொரோனா குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர்
- ஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை
- கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை
- அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை
- கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
Tags: முக்கிய அறிவிப்பு
