கொரானா இல்லை என்று தேனியில் 23 பேர் டிஸ்சார்ஜ்
அட்மின் மீடியா
0
தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டதாக கூறி தனிமைப் படுத்தப்பட்டிருந்த தப்லீக் ஜமாத்தினர் 23 பேர் இன்று 17.04.2020 வீடு திரும்பினர்.
வெளிவந்த அவர்கள் பிரத்தேயகமாக அளித்த பேட்டியில்: எங்களால் எங்கள் தொப்புள் கொடி உறவுகளான இந்து சகோதர்களை கஷ்ட்ட படுத்தாதீர்கள் என்ற வேண்டுகோள் விடுத்தார்கள் அந்த வீடியோவை பார்க்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
https://www.youtube.com/watch?v=lMvWXDcmbAU&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=lMvWXDcmbAU&feature=youtu.be
Tags: முக்கிய அறிவிப்பு