சென்னையில் மாஸ்க் போடாமல் சென்றால் 100 ரூபாய் அபராதம் ; சென்னை மாநகராட்சி
அட்மின் மீடியா
0
சென்னையில் மாஸ்க அணிவது கட்டாயம் என முன்னதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டிருந்தார்
இந்த உத்தரவின்படி இனி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் மாஸ்க் அணிய வேண்டும். அப்படி மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்
மேலும் மாஸ்க் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் அவர்களது வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் மேலும் லைசன்ஸ் ஆறு மாதத்திற்கு ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
Tags: முக்கிய அறிவிப்பு