10 ம் வகுப்பு பொது தேர்வு அவசியமானது: எப்போது என்று விரைவில் அறிவிக்கபடும் : தமிழக முதல்வர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரோனா காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று 10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டியது அவசியமானது ஆகும் மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அனைத்து வேலைவாய்ப்பு பணிகளுக்கும் அடிப்படையாக உள்ளது எனவே 10ம் வகுப்பு தேர்வை எப்போது நடத்துவது என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags: முக்கிய அறிவிப்பு
