SBI வங்கியில் இனி மினிமம் பேலன்ஸ் பிரச்சனை இல்லை..!
அட்மின் மீடியா
0
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகை, மெட்ரோ நகரங்களில் சேமிப்புக் கணக்கு இருந்தால் 3,000 ரூபாய். நகர் புறங்களில் சேமிப்புக் கணக்கு இருந்தால் 2,000 ரூபாய். கிராம புறங்களில் சேமிப்புக் கணக்கு இருந்தால் 1,000 ரூபாய் என மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Balance) வைத்திருக்க வேண்டும்.
Tags: முக்கிய அறிவிப்பு