NPR ல் எந்த ஆவணமும் கேட்கப்படாது: அமித்ஷா விளக்கம்
அட்மின் மீடியா
0
மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.) பணியின்போது எந்த ஆவணமும் கேட்கப்படாது’’ என்று மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம் அளித்தார்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) புதுப்பித்தலில் யாரும் சந்தேகத்துக்கு உரியவர்களாக குறிக்கப்படமாட்டார்கள். எந்த ஆவணமும் கேட்கப்படாது. உங்களிடம் எந்த ஆவணமும் இல்லையென்றால், நீங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை.
என்று நேற்று மாநிலங்களவையில் அமித்ஷா அறிவிப்பு
Tags: முக்கிய அறிவிப்பு