Breaking News

தமிழகத்தில் LKG, UKG மாணவர்களுக்கு விடுமுறை ... அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 31-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 



கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரியில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது


கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் படிக்கும் LKG, UKG மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Share this