Breaking News

லைசன்ஸ் மற்றும் FC ஜூன் 30 வரை செல்லும்.

அட்மின் மீடியா
0
பிப்ரவரி 1முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 




பிப்ரவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு காலாவதியான FC முதல் ஓட்டுநர் உரிமம் வரை ஜூன் 30 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback