Breaking News

காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுபாடின்றி கிடைக்கும் என ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்றும் பொது மக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை என்றும் ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 




தமிழகம் முழுவதும் நாளை முதல் தனியார் பால் முகவர்களின் கடைகளில் மட்டும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ல  நிலையில் ஆவின் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுபாடின்றி கிடைக்கும் என்பதால் பொது மக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Share this