Breaking News

கொரோனா குறித்து வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கர் அதிரடி கைது

அட்மின் மீடியா
8
கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கர் இன்று குனியமுதூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

8 Comments

  1. Healer baskar

    அவர் உண்மையே பேசினார்

    பதிலளிநீக்கு
  2. என்ன பேசினார் என்று போடவும்.

    பதிலளிநீக்கு
  3. இந்த உலகத்தில் உண்மையை பேசினால் அவனுக்கு கட்டாயம் தண்டனை உண்டு யாராக இருந்தாலும்
    அவன் கோடீஸ்வரனாக இருந்தாலும்
    அவன் குடிசையில் வாழ்ந்தாலும்
    உண்மைக்கு உள்ள மதிப்பு அதான்

    பதிலளிநீக்கு
  4. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் ஜெயில் மக்களைக் கொன்றால் மந்திரி பாதவியை கிடைக்கும் இது ஜனநாயக நாடு நம்புங்கள் மக்களை நம்புங்கள்

    பதிலளிநீக்கு
  5. மருத்துவர் பாஸ்கர் சீக்கீரமே வேலியே வர வேண்டும் அனைவரும் இறைவனை பிரத்திப்போம் அவர் சொல் படி சேய்வதாால் 12 வருடங்களக எனக்கு சிரிய கய்சல் கூட வருவதில்லை

    பதிலளிநீக்கு