Breaking News

தலைமை செயலரிடம் இஸ்லாமிய கூட்டமைப்பு வைத்த கோரிக்கைகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0
இன்று சென்னையில் இஸ்லாமிய அமைப்பு தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் ஆலோசனையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக வைக்கபட்ட கோரிக்கைகள் என்ன என்ன

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என  கோரிக்கையை தெரிவித்தோம். ஆனால் அதற்கான எந்த முடிவும் இந்த கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என கூறினார்கள்

மேலும் தலைமை செயலர் அவர்களுக்கு அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் வைத்த கோரிக்கைகள்

 பத்திரிகையாளர் சந்திந்திப்பில் வைக்கபட்ட கோரிக்கைகள் படிக்க

https://www.adminmedia.in/2020/03/blog-post_56.html



Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback