Breaking News

இஸ்லாமிய தலைவர்களுடன் நடந்த ஆலோசனையில் நடந்தது என்ன

அட்மின் மீடியா
2
இன்று சென்னையில் இஸ்லாமிய அமைப்பு தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர்  எங்கள் சந்திப்பில் நாங்கள் தமிழக அரசுக்கு 4 கோரிக்கைகள் வைத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்கள்





மேலும் தலைசெயலரிடம் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வைக்கபட்ட கோரிக்கைகளின் முழுவிவரம் படிக்க






Tags: தமிழக ஷாஹீன்பாக்

Share this

2 Comments

  1. இப்படி கடிதத்திற்கு மேல் எழுத்து போட்டால் கடிதத்தை படிக்க முடியுமா. தவிர்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. கடைசியில் முடிவு என்ன தான் ஆச்சு....

    ReplyDelete