Breaking News

ஏர்டெல் பி.எஸ்.என்.எல் லை தொடர்ந்து வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
ஏர்டெல் பி.எஸ்.என்.எல் லை தொடர்ந்து வோடாஃபோன் ஐடியா நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை அறிவித்துள்ளது.




இதுதொடர்பாக வோடாஃபோன் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில், ரூ.10 விரைவில் வாடிக்கையாளர்களுக்கு ரிசார்ஜ் ஆகும். என அறிவிப்பு மேலும் 15 ம் தேதி வரை இன்கம்மிங்  தொடரும் என்றும் தெரிவித்துள்ளது

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback