Breaking News

கொரானா சந்தேகமா வாட்ஸ் அப்பில் உடனுக்குடன் பதில் தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் குறித்த பொதுமக்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கான பதில்களை வாட்ஸ் அப்  மூலம் மக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வசதியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது




கொரானா வைரஸை விட அதன் வதந்திகள் சமூகவலைதளங்களில் வலம் வருகின்றது இதனால்  மக்களிடையே  குழப்பம் ஏற்படுகிறது.

இதற்காக வேண்டி தமிழக சுகாதாரத்துறை சார்பில் +91 9035766766 என்ற வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதில் பொதுமக்கள் தங்களுக்கான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback