நாளைய தலைமுறைக்காக இன்றைய தலைமுறையினரின் மகத்தான பணி: நீங்களும் உதவிகரம் நீட்டலாமே
அட்மின் மீடியா
0
சமூக பணி குழு சார்பாக சென்னை புழல் ஏரியில் வார வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை புழல் ஏரி சுற்றியுள்ள பகுதிகளில் மரம் நட்டு அதை தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணி நட்ந்து வருகின்றது
அந்த வகையில் இந்த வாரம் 15/03/2020 மக்கள் பாதை, புழல் மனிதநேய சங்கம், மற்றும் சமூக ஆர்வலர்கள் ,விதை வெங்கட் குழுவினர்
அந்த வகையில் இந்த வாரம் 15/03/2020 மக்கள் பாதை, புழல் மனிதநேய சங்கம், மற்றும் சமூக ஆர்வலர்கள் ,விதை வெங்கட் குழுவினர்
மற்றும் ஹுசைன் குழுவினர் கல்ந்து கொண்டு பணி செய்தார்கள்
மேலும் இதுபோல் வாரம் வாரம் நடைபெற்ற நிகழ்வில் நீங்களும் பங்கு பெற வேண்டுமா கீழுள்ள எங்களில் வாட்ஸ்அப் செய்யவும்
Karthikeyan +916380253391
Rafiq +917299499170
GUNA +917010710177