Breaking News

சேலம் தப்லிக் ஜமாத் சாத்திகளுக்கு நடந்தது என்ன?

அட்மின் மீடியா
3
சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தப்லிக் ஜமாத்தினர் டெல்லியில் நடைபெற்ற ஜோடுக்கு சென்று திரும்பியுள்ளார்கள்


மேலும் வெளிநாடுகளில் மற்றும்  வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14-ம் தேதி வரை 144 தடையுத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

அவர்களின் வீடுகளில் கொரோனா வைரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்படடுகின்றன ஒரு முன் எச்சரிக்கைக்க்காக

அப்படி தனிமைப்படுத்தப்பட்ட  நபர்களுக்கு சிகிச்சைக்க்காக வேண்டி தற்போது உபயோகம் இல்லதா வீடுகள் மற்றும் ரயில் பொட்டிகளையும் அரசு தற்காலிக மருத்துவமனை யாக மாற்றி வருகின்றன் என நாம் அறிந்ததே

நீங்கள் எந்த விதமான பதட்டமும் அடைய வேண்டாம் எனவும் இந்த நடைமுறை அனைத்து நாடுகளிளும்  கடைபிடிக்கும் நடைமுறையே 

இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இதனால் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர் 

எந்த விதமான  வதந்திகளையும் நம்ப வேண்டாம் மக்கள் அனைவரும் அவர் அவர் களின் வீடுகளிளேயே தங்கி இருந்து அரசிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் 

இதனை சரியாக புரிந்து கொள்ளாத அவர்கள் நம்மை மட்டும் இது போல் தனிமைபடுத்தியுள்ளார்களே என தவறாக விளங்கி பதட்டத்தில் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பரவிவிட்டார்கள்

அந்த வீடியோவை பார்த்து பல இஸ்லாமிய கட்சிகள் அமைப்புகள் அவர்களை மாலை 6.30 மணியளவில்  கருப்பூர் இண்ஜீயரிங் கல்லூரிக்கு சென்று நிலைமை நேரில் அறிந்து  அதிகாரிகள் மற்றும் ஜமாத் சாதிகளின்   பேசிவிட்டு அனைவரும் நிலைமையை விளக்கி முழு ஒத்துழைப்பு வழங்குமாறும்   வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்கள்.

ஜமாத் சாதிகளின் விருப்பத்தின் பேரில் அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்பொழுது அவர்கள் அனைவரும் ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்

ஆகவே சமூகத்தில் நம்மை மட்டு தனிமைப்படுத்தி உள்ளார்கள் என நினைக்காமல் நம் அனைவரின் பொது நலத்திற்க்கும்  என மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்


அந்த செய்தி வெளியிட்டவர் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்லதை பாருங்க 

https://www.youtube.com/watch?v=aL6HLor0lMk&t=4s


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

3 Comments

  1. Alhamdulillah, jazakallahu khaira

    ReplyDelete
  2. பொதுவாக சோதனைகள் வரும் போது நம் கவனம் முழுமையாகக் படைத்தவனின் பக்கமே திசை திரும்ப வேண்டும் ஆனால் தற்போது உள்ள சோஸியல் மீடீயாக்கள் நம்மை படைப்பினங்களின் உதவியின் பக்கம் திசை திரும்ப வைத்து விட்டது, படைத்தவனின் பக்கம் உடனே திசை திரும்புகிற கடினமான பயிற்சி தப்லீக் ஜமாஆத்தில் வழமையில் உள்ளது ஆனால் மனிதன் மறதியாளன்
    பலகினமானவன்,இயற்கையாகவே தவறு செய்யக்கூடியன்,படைத்தவனோ
    மன்னிக்ககூடியவன், கிருபையாளன்

    ReplyDelete
  3. اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ‏
    நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 70:19)
    அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்;
    (அல்குர்ஆன் : 70:20)

    ReplyDelete