Breaking News

தனியார் பள்ளிகள் கட்டணம் வாங்க கூடாது: அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0
கொரானா தாக்கத்தால் மக்கள் வீடீலேயே முடங்கி உள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்


மேலும் வரும் ஜூன் மாதம் வாங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிகள் தற்போது வாங்க கூடாது என்றும் மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback