Breaking News

இஸ்லாமிய அமைப்பு தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

அட்மின் மீடியா
0
சென்னையில் இஸ்லாமிய அமைப்பு தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.



குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக சிறுபான்மை சமூகத்தினரிடையே நிலவும் சந்தேகங்களை களைவது பற்றி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் விவாதித்து வருகின்றார்கள்

இந்த கூட்டத்டில் 49 இஸ்லாமிய அமைப்பை சார்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback