Breaking News

கொரானா வைரஸை கண்டுபிடிக்க புதிய கருவியை தயாரித்த இந்தியா

அட்மின் மீடியா
5
கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் புதிய கருவியை தயாரித்தது இந்தியா

புனேவை சேர்ந்த MY LAB நிறுவனம் தயாரித்த கருவிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது, இந்தியா கண்டு பிடித்த புதிய கருவி இந்த கருவியினை வெறும் 6 வாரங்களில் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடதக்கது


ஒரு வாரத்தில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும் என கண்டு பிடிப்பாளர்கள் தகவல் இந்தபுதிய கருவியின் விலை ரூ.80 ஆயிரம் மட்டுமே

Tags: முக்கிய அறிவிப்பு

Share this

5 Comments

Unknown

24 March 2020 at 18:19

Superb<br />

rama

24 March 2020 at 18:41

Realy great

Unknown

24 March 2020 at 20:11

அருமை வாழ்த்துக்கள்.

Unknown

24 March 2020 at 20:54

Super

Unknown

24 March 2020 at 23:26

Congratulations!