கொரோனா சந்தேகத்திற்க்கு வாட்ஸ்ஆப் எண் - மத்திய அரசு அறிவிப்பு..
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் தொற்று குறித்து சமூக ஊடகங்களில் ஏராளமான போலி செய்திகளும் ஆதாரமற்ற வதந்திகளும் வந்துள்ள நிலையில், மத்திய அரசு கொரோனா ஹெல்ப்டெஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இந்த வாட்ஸ்ஆப் உதவி உருவாக்கப்பட்டுள்ளது.
9013151515 என்ற இந்த எண்ணை நம் வாட்ஸ்ஆப்பில் நாம் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்குப் பதில் பெறலாம்.
மேலும், கொரோனா வைரஸிற்கான தேசிய ஹெல்ப்லைன் எண்
மேலும், கொரோனா வைரஸிற்கான தேசிய ஹெல்ப்லைன் எண்
011-23978046 மற்றும் கட்டணமில்லா எண் 1075 ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.
தவிர, கொரோனா வைரஸ் குறித்த நம் சந்தேகங்களையும் கவலைகளையும் தெரியப்படுத்த மின்னஞ்சல் ncov2019@gov.in ஒன்றையும் வெளியிட்டுள்ளது
Tags: முக்கிய அறிவிப்பு