Breaking News

புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை

அட்மின் மீடியா
0
புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை: அமைச்சர் அறிவிப்பு

கரோனா அச்சறுத்தலால் தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் மழலையர் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Share this