Breaking News

சென்னைக்கு ரெட் அலர்ட்டா? சென்னை மாநகராட்சி மறுப்பு

அட்மின் மீடியா
0
சென்னையில் எந்த பகுதியிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு


இன்று காலையில் இருந்தே சமூக வலைதளங்களில் பலரும் சென்னைக்கு ரெட் அலர்ட் என வதந்தி பரவியது

இந்நிலையில்  சென்னைக்கு ரெட் அலர்ட் அறிவிப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback