Breaking News

கொரோனா தொடர்பாக வதந்தி செய்தி பரப்பியவர் மதுரையில் கைது..!

அட்மின் மீடியா
0
மதுரை இராஜாக்கூர் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்பில், கொரோனா வைரஸ் பாதித்த 47 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிண்ரது அதனை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபடுவதாகவும் சமூகவலைதளங்களில் வீடியோ பரவியது.


இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரவிசாரனையில் இறங்கிய ஒத்தகடை போலிஸார் இந்த வீடியோ வெளியிட்ட மதுரை புதுதாமரைப்பட்டி பகுதியில் சேர்ந்த  செல்வம் என்பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback