டெல்லி வன்முறையில் இந்து சிறுமி வன்கொடுமை செய்து கொலையா ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
டெல்லி வன்முறையில் இந்து சிறுமி வன்கொடுமை செய்து கொலையா ?
இந்த சட்டவிரோதமாக வந்த குடியுரிமை இல்லாத நாய்களுக்கு ஆதரவளிக்கும் அனைவரும் இங்கு வாழும் மக்களை மறந்து விட்டீர்கள். டெல்லி வன்முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் 40 பேரால் கற்பழிக்கப்பட்டு ஓட்டுத்துணியில்லாமல் சாக்கடையில் வீசப்பட்ட 16 வயதே ஆன என் தேசத்துச் சிறுமி. என ஒரு செய்தி சமூகவலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாசிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த சிறுமியின் உண்மையான போட்டோ
அந்த சிறுமியின் உண்மையான போட்டோ
டெல்லி வன்முறை குறித்து பல பொய் செய்திகள் வலம் வரதொடங்கியுள்ளது அந்த வரிசையில் தான் இதுவும் உள்ளது
அந்த சம்பவம் நடந்தது கடந்த 21.02.2020 ஆகும்
அந்த சம்பவம் நடந்த இடம் மத்திய பிரதேஷ்
அந்த சிறுமியின் பெயர் ஜோதி பாட்டிடர்
அந்த சிறுமிக்கு என்ன எரித்து கொலை செய்யபட்டுள்ளார் இது வரை குற்றவாளி யார் என்று தெரியவில்லை
அந்த வழக்கு தற்போது அந்த மாநிலத்தின் சிறப்பு பிரிவுக்கு மாற்றபட்டுள்ளது.
மேலும் அங்கு பல்வேறு அமைப்பினர் குற்றவாளியினை விரைந்து கண்டுபிடித்து தண்டனை கொடுக்கவேண்டும் என போரட்டம் நடத்திவருகின்றார்கள்
அந்த சிறுமியின் பெயர் ஜோதி பாட்டிடர்
அந்த சிறுமிக்கு என்ன எரித்து கொலை செய்யபட்டுள்ளார் இது வரை குற்றவாளி யார் என்று தெரியவில்லை
அந்த வழக்கு தற்போது அந்த மாநிலத்தின் சிறப்பு பிரிவுக்கு மாற்றபட்டுள்ளது.
மேலும் அங்கு பல்வேறு அமைப்பினர் குற்றவாளியினை விரைந்து கண்டுபிடித்து தண்டனை கொடுக்கவேண்டும் என போரட்டம் நடத்திவருகின்றார்கள்
அங்கு நடந்த சம்பவத்தை இஸ்லாமியர்கள் தான் டெல்லியில் கற்பழித்து கொலைசெய்து சாக்கடையில் வீசினார்கள் என பொய்யாக ஷேர் செய்து வருகின்றார்கள்
எனவே பொய்யான் செய்தியினை நம்பாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம் 1
அட்மின் மீடியா ஆதாரம் 2
அட்மின் மீடியா ஆதாரம் 3
https://www.bhaskar.com/mp/shajapur/news/mp-news-angry-people-held-rally-for-not-disclosing-jyoti-patidar39s-death-092631-6714143.html
அட்மின் மீடியா ஆதாரம்4
https://www.bhaskar.com/mp/shajapur/news/mp-news-student39s-body-found-in-burnt-condition-092045-6674733.html
Tags: மறுப்பு செய்தி

