Breaking News

சீனாவில் அதிகமான மக்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள் என பரவும் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சீனாவில் அதிகமான மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

ஆம் அந்த வீடியோ சீனாவில் எடுக்கபட்டது தான் ஆனால் 12.08.2011 ம் ஆண்டு எடுக்கபட்டது ஆகும்

மேலும் அது இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கான நிகழ்ச்சி இல்லை அது சீனாவில் ரமலான் மாதத்தின் பெருநாள் தொழுகையை தொழுவதற்கான வந்த கூட்டம்  எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback