Breaking News

காய்கறி, மளிகை, உணவகங்கள் இயங்க நேர கட்டுப்பாடு இல்லை.. என தமிழக் அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்படுகிறது என்றும் இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை என முதல்வர் தெரிவித்துள்ளது. 




முன்னதாக அத்தியாவசிய பொருட்களை விற்பதற்கு என தமிழக அரசு குறிபிட்ட  நேரம் விதித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. 

அதன்படி காய்கறி, பழக்கடைகள் காலை 6 மணி முதல் காலை 9மணி வரை திறந்திருக்கும் எனவும் 

உணவகங்கள் காலை காலை 7 முதல் 9 வரையும் மதிய உணவு பிற்பகல் 12 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும். இரவு உணவு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கிடைக்கும் என தகவல்கள் வெளியாகின.

ஆனால் தமிழக முதல்வர் அந்த செய்தியினை மறுத்துள்ளார் மேலும் தமிழகத்தில் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் நாள் முழுவதும் திறந்திருக்கும். தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அது ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக

Tags: முக்கிய அறிவிப்பு

Share this