Breaking News

உங்களுக்கு கொரோனா பயமா? உடனே போன் செய்யுங்க

அட்மின் மீடியா
0

    
24 மணி நேர கொரோனா உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தி வருகிறது. 

இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. 


இந்நிலையில் முன்னேற்பாடாக  24 மணி நேர கொரோனா உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

044-29510400

044-29510500

94443 40496

87544 48477

கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் மேற்காணும் தொலைபேசி எண்களில்  பொதுமக்கள் தொடர்புக்கொள்ளவும் 

உடனடியாக மருத்துவ குழு உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதித்து நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா? என்று தீர்மானிப்பார்கள்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback