Breaking News

சீனாவில் கொரானா நோயாளிகளை தேடி தேடி போலிஸ் பிடிக்கும் காட்சி உண்மையா?

அட்மின் மீடியா
0
நாங்கள் இங்கே அமர்ந்திருக்கிறோம் .. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் .. * * கொரோனா வைரஸை * கேலி செய்கிறோம். கொரோனாவின் உண்மையான அழிவை நீங்கள் காண விரும்பினால், .. சீனாவிலிருந்து இந்த வீடியோவைப் பாருங்கள். ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, 3 முறை, கவனமாக பாருங்கள் this இந்த தொற்றுநோயின் பிடியில் சிக்கியுள்ளவர்களைப் பிடிக்க .. காவல்துறை நிர்வாகம் அங்கு எத்தனை பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் 👇👇 உங்கள் இதயமும் அதிர்ச்சியடையும்  இந்த வீடியோவைப் பார்ப்பது


என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

ஹாங்காங் சுயாட்சி மற்றும் உரிமைகளைப் பெறுவதற்க்காக சீனாவின் பிரதான நிலப்பகுதியை ஒப்படைக்க அனுமதிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக ஜூன் 2019 இல்  போராட்டம் தொடங்கியது.  

செப்டம்பர் 1, 2019 இல் - ஹாங்காங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பிரின்ஸ் எட்வர்ட் ரயில் நிலையத்தில்
எதிர்ப்பாளர்கள் டிக்கெட் இயந்திரங்களையும் கட்டுப்பாட்டு அறை ஜன்னலையும் உடைத்தனர் 

அதன் காரணமாக அங்கு வந்த ‘ராப்டர்ஸ்’, போலீஸ் சிறப்பு குழு  அங்கு இருந்த ரயிலில் இருக்கும் போராட்ட காரர்களை அடக்கும் அந்த காட்சியைத்தான் பொய்யாக கொரோனா வைரஸ்ஸால் பாதிக்கப்பட்ட ஒருவரை பிடிக்கும் காட்சியாக  பரப்புகின்றனர்

அட்மின் மீடியா ஆதாரம்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Share this