அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
கொரோனா வைரஸ் பாதிப்பை மேலும் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.