Breaking News

தன்னார்வலர்களே! நம் நாட்டின் மீது அக்கரை கொண்டவர்களே புழல் ஏரியை பசுமைபடுத்த கை கொடுங்கள்

அட்மின் மீடியா
0

புழல் ஏரியை பசுமைபடுத்த கை கொடுங்கள்


எந்த வித அரசியல்கட்சியும் இல்லாமல், எந்த வித அமைப்பும் இல்லாமல், முற்றிலும் சமுதாய நோக்கத்துடன் செயல் படும் அனைத்து தன்னார்வலர்களும் செய்யும் மகத்தான பணி இது, அவர்களுக்கு நீங்களும் கை கொடுக்கலாம்


வாரம் தோறும்  ஞாயிற்றுகிழமை அன்று புழல் ஏரிக்கரை  பகுதியில்  மரகன்று  நட்டு  பராமரிக்க  பொது  பணித்துறை  அனுமதி வழங்கியுள்ளது

நாளைய தலைமுறைக்காக!! 

இன்றைய தலைமுறையினர் கை கோர்க்க வாருங்கள் ! 

சேர்ந்து செய்வோம் வாருங்கள்!!


இடம்: செங்குன்றம் திருவள்ளூர் சாலை, ஆலமரம் பேருந்து நிறுத்தம்

நேரம்:   காலை 6.00 TO  9.00 மணி வரைமட்டும்


நீங்களும் பங்கு பெற தொடர்புக்கு:-
சமீர் 

+919362222786

பாலாஜி 

 +918778748292

மணி   

 +919884877507

புழல் சீரமைப்பு பணிக்குழு வாட்ஸப் குருப்பில் இணைய


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback