கொரோனா தடுப்புப்பணிக்கு நிதி வழங்க எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
அட்மின் மீடியா
0
கொரோனா தடுப்புப்பணிக்கு நிதி வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதி வழங்குவோரின் விவரங்கள் பத்திரிக்கையில் வெளியிடப்படும் என்றும்
நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டப்பிரிவு 80(G)இன் கீழ் 100% வரிவிலக்கு உண்டு என்று இன்று தெரிவித்துள்ளனர்.
உங்கள் நன்கொடைகளை இனையதளம் மூலம் கட்டலாம்
வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி ரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம். https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html
அல்லது வங்கி மூலமும் அனுப்பலாம்
வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கிளை - தலைமைச் செயலகம், சென்னை - 600 009
சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070
IFSC Code - IOBA0001172
அல்லது காசோலை மூலமும் அனுப்பலாம்
காசோலை அல்லது வங்கி DD மூலமாக, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:
அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,
முதலமைச்சர் பொது நிவாரண நிதி,
நிதித்துறை, தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா.
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை முழு விவரம்

Tags: முக்கிய அறிவிப்பு