Breaking News

கொரானா பீதி: டிரம்புக்கு ஓதி பார்க்கிறார்கள் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
2
கொரானா பீதி டிரம்புக்கு ஓதி பார்க்கிறார்கள் என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

இந்த வீடியோ இரண்டு வருடங்களு முன் வந்தது டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கிருஸ்தவ பாதிரியார்கள் அவருக்காக ஆங்கிலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர் 

அதனை யாரோ எடிட் டப்பிங் செய்து அரபியில் டிரம்புக்கு ஓதி பார்க்கிறார்கள் என் பொய்யாக பரப்புகின்றனர்


அட்மின் மீடியா ஆதாரம்
பொய்யாக பரப்பபடும் வீடியோவின்  அசல் வீடியோ 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

2 Comments

  1. அதுலாம் ஒத்துக்க முடியாது. ட்ரம்புக்கு பேய் புடிச்சி இருக்கு. அதான் ஓதி பார்த்து இருக்காங்க.

    ReplyDelete
  2. டிரம்ப்பிற்கு பிடித்த பேய் பொய்யாக இருக்கலாம்....ஆனால் தமிழ்நாட்டு முஸ்லிம்களை பீடித்த பீடித்த பேய்...மெய்யான ஒன்று.

    இன்றும் தமிழகத்து தர்ஹாக்களில் ஆடும் "தர்ஹா பேய்களே" இதற்கு சாட்சி.கொரோனோ நோயைப்பற்றிப் பேசும் " ஜமாத்துல் உலமா" ஆலிம் பெருமக்கள்...தர்ஹா பேயை ஒழிப்பதை கண்டு கொள்ள மாட்டார்கள்.காரணம் பாதி சாயபுமார்கள்..பேய் ஓட்டுபவர்களே மெளலவிமார்கள்தான்.

    வயித்து பிழைப்பு என்று வரும் போது நோயையும் ஓட்டனும்....பேயையும் ஓட்டனும்...!

    ReplyDelete