கோயம்பேடு காய்கறி சந்தை நாளை வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்ட கோயம்பேடு மார்கெட் விடுமுறை அறிவிப்பை ரத்து செய்துள்ளது
மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்படுவது கோயம்பேடு வியாபாரிகளின் கடமை என எடுத்துரைக்கப்பட்டது.
முழு அளவில் கூட்டம் சேராமல் தக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோம் என காவல்துறையினர் நம்பிக்கையளித்துள்ளனர்.
எனவே நாளை மற்றும் நாளை மறுதினம் கோயம்பேடு வணிக வளாகம் முழு அளவில் வழக்கம் போல் இயங்கும் என கோயம்பேடு மார்கெட் வணிகர் சங்கம் அறிவிப்பு
Tags: முக்கிய அறிவிப்பு